Wednesday, January 6, 2010

சினிமாவும் டிவியும் மக்களும்.....

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியின் மூலம் சென்ற வருடத்தின் சிறந்த பத்து தமிழ் படங்களை பார்க்க நேர்ந்தது....நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பார்க்க தொடங்கினேன்...முடிவில் தான் தெரிந்தது அது சிறந்த தமிழ் படங்களில்லை...... அந்த தொ(ல்)லைகாட்சியை இனிமேல் வாழ்க்கையில் பார்க்க கூடாது என்பதுக்கான பாடம்.....அந்நிறுவனம் தயாரித்த படங்கள்தான் அனைத்தும்....இதில் மிகவும் கொடுமை என்னன்னா....சமீபத்தில் வெளியான இளைய உச்ச நடிகரின் படம் முதலிடம்...... இப்படி மட்டமானதொரு தொகுப்பை பார்த்தும் மக்கள் ஏன் அத்தொலைக்காட்சி தொகுப்புக்களை நம்புகிறார்களோ.... இவர்கள் நம்புவதை பார்த்து நாளைக்கு அந்நிறுவனம் செக்ஸ் படம் எடுத்து முதலிடத்திற்கு கொண்டு வந்தாலும் வரலாம்.... ஆண்டவா...... என்குல மக்களை காப்பாத்துப்பா......